மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பின் சில பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையினால் மீண்டும் தாழ் நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இன்று(19.01.2024) அதிகாலை வேளையிலிருந்து மீண்டும் பலத்த மழை பொழிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கடந்தவாரம் முதல் பெய்துவந்த பலத்த மழை வீழ்ச்சியால் தேங்கியுள்ள வெள்ள நீர் வற்றாத நிலையில் இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குளங்களின் நீர்மட்டங்கள் மக்கள் குடியிருப்புக்களிலும், வீதிகளிலும், மீண்டும் … Continue reading மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பின் சில பகுதிகள்